உள்ளடக்கத்துக்குச் செல்

மனோரமா

விக்கிமேற்கோள் இலிருந்து

மனோரமா (26 மே 1937 – 10 அக்டோபர் 2015) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்திய இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்தார். [1]

மேற்கோள்கள்

[தொகு]

நபர் குறித்த மேற்கோள்கள்

[தொகு]
  • "நகைச்சுவை கலைஞர்களில், அதுவும் ஒரு பெண்மணி, 'பத்மஸ்ரீ' பட்டம் பெற்றது உண்மையிலேயே பெரிய சாதனை! மனோரமா ஒரு 'ஆல்ரவுண்டர்'! பெண் சிவாஜி...! அடிப்படையில் நகைச்சுவை நடிகையாக இருக்கிறாரே தவிர, அவர் நாடகங்களிலும், திரைப்படங்களிலும் ஏற்காத வேடங்களே இல்லை என்று சொல்லலாம்." - மனோரமாவைப் பற்றி சிவகுமார் கூறியது.[2]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்

[தொகு]
  1. The endearing `aachi'. The Hindu (7 July 2003). Retrieved on 2010-05-26.
  2. சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். pp. 305. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=மனோரமா&oldid=37175" இலிருந்து மீள்விக்கப்பட்டது