உள்ளடக்கத்துக்குச் செல்

மன எழுச்சி

விக்கிமேற்கோள் இலிருந்து

மன எழுச்சி என்பது குறித்த மேற்கோள்கள்

  • உலகத்தின் வரலாற்றில் பெரிய இயக்கங்களுக்கெல்லாம் காரணம் மன எழுச்சிதான். அது இல்லாமல் பெரிய காரியம் எதையும் ஒரு காலத்தும் சாதிக்க முடிந்ததில்லை. - எமர்ஸன்[1]
  • உற்சாகமுள்ளவனை எதிர்ப்பு தடை செய்வதில்லை, அவனுக்கு அது மேலும் ஊக்கத்தை மூட்டுகின்றது. - வில்லர்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 300. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மன_எழுச்சி&oldid=35531" இலிருந்து மீள்விக்கப்பட்டது