மலாய் பழமொழிகள்
Appearance
இந்தப் பக்கத்தில் மலாய் பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.
- ஏழுமுறை இருக்கையை மாற்றுவோன் ஆண்டியாவான்.
- தொலைவிலே தங்க மழை பெய்தாலும், வீட்டைச் சுற்றி ஆலங்கட்டியே மழையாகப் பெய்தாலும், வீடுதான் சிறந்தது.
- தோட்டத்தின் நன்மை வேலி; வீட்டின் நன்மை குடியிருப்பு, பெண்ணின் நன்மை கணவன்.