மாதவன்
Jump to navigation
Jump to search
ஆர். மாதவன் (பிறப்பு: ஜூன் 1, 1970, ஜாம்ஷெட்பூர்), இந்தியத் திரைப்பட நடிகர், எழுத்தாளர், படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். திரைப்படத் துறைக்கு வரும் முன்னர் இந்தித் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். அவர் தனது நடிப்பை 'பனேகி அப்னி பாத்' என்னும் தொலைக்காட்சி தொடர் மூலம் ஆரம்பித்தார். இவர் கிட்டத்தட்ட ஏழு மொழிகளில் நடித்ததற்காக பிலிம் பேர் விருது வாங்கியுள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
- மக்கள் மூன்று நாட்கள் என் திரைப்படங்களைப் பற்றிப் பேசுவர். பின்னர் மறந்து விடுவார்கள்.[1]