மொண்டெனேகுரோ பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து
(மான்டினீக்ரோ பழமொழிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இதில் மொண்டெனேகுரோ நாட்டுப் பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.

  • 'அம்மா! விவாகம் என்பது என்ன?'
    ‘மாவரைத்தல், நூல் நூற்றல், குழந்தைகள் பெறுதல், அழுதல்‘.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மொண்டெனேகுரோ_பழமொழிகள்&oldid=37443" இலிருந்து மீள்விக்கப்பட்டது