மார்டினா ஹிங்கிஸ்

விக்கிமேற்கோள் இலிருந்து
மார்டினா ஹிங்கிஸ் 2011

மார்டினா ஹிங்கிஸ் (Martina Hingis, பிறப்பு: செப்டம்பர் 30, 1980) ஒரு ஓய்வு பெற்ற சுவிஸ் தொழில்முறை பெண் டென்னிஸ் விளையாட்டு வீரர். மேலும் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக 209 வாரங்கள் இருந்தார்.

இவரது மேற்கோள்கள்[தொகு]

  • சக வீராங்கனைகளுக்குச் சமமான உடல் தகுதியோ, திறனோ என்னிடம் இல்லை. அதனால் என் புத்தி மூலமே அவர்களை வெல்ல வேண்டும்.[1]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


மேற்கோள்கள்[தொகு]

  1. தி இந்து, பெண் இன்று இணைப்பு 27 நவம்பர் 2016
"https://ta.wikiquote.org/w/index.php?title=மார்டினா_ஹிங்கிஸ்&oldid=14773" இலிருந்து மீள்விக்கப்பட்டது