மார்ட்டினா நவரத்திலோவா

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
மார்ட்டினா நவரத்திலோவா (2006)

மார்ட்டினா நவரத்திலோவா (செக்: Martina Navrátilová; {பிறப்பு: ஒக்ரோபர் 18, 1956) ஒரு குறிப்பிடத்தக்க டென்னிஸ் வீராங்கனை ஆவார். செக்கோசிலோவாக்கியாவில் பிறந்த இவர் 1981 இல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். மொத்தம் 18 தனிநபர் கிராண்ட் சிலாம் பட்டங்களையும் 40 இரட்டையர் பெருவெற்றித் தொடர்களை (கிராண்ட் சிலாம்) பட்டங்களையும் வென்றவர். விம்பிள்டன் பட்டங்களை ஒன்பது தடவை வென்ற சாதனைக்குரியவர்.

இவரது மேற்கோள்கள்[தொகு]

  • டென்னிஸ் பந்துக்கு என் வயது தெரியாது, நான் ஆணா பெண்ணா என்று தெரியாது, விளையாட்டு எப்பொழுதும் தடைகளைத் தகர்த்தெறிந்துவிடுகிறது.[1]
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


மேற்கோள்கள்[தொகு]

  1. தி இந்து, பெண் இன்று இணைப்பு 27 நவம்பர் 2016