உள்ளடக்கத்துக்குச் செல்

மிசோ பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

மிசோரத்தின் ஆட்சி மொழியான மிசோ மொழியில் உள்ள பழமொழிகள் கீழே தரப்பட்டுள்ளன.

பழமொழிகள்[தொகு]

  • கிடைக்க வேண்டியவை எளிதில் கிடைக்காது, எளிதில் கிடைத்தவைக்கு மதிப்பு இருக்காது.
  • பழத்தின் ஓடு நல்லாயிருந்தால் விதையும் நன்றாக இருக்கும்.
  • சிறு கற்களின் உதவியின்றி பெரும்பாறையை நிலை நிறுத்த முடியாது.
  • ஒருவனுக்கு எதிரி அவனே.
  • மாடு தப்பித்த பின்னர், கதவை மூடுவது முட்டாள் தனம்.
  • இன்றைய வேலைகளை நாளைக்கு தள்ளிப் போடாதே.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மிசோ_பழமொழிகள்&oldid=36555" இலிருந்து மீள்விக்கப்பட்டது