உள்ளடக்கத்துக்குச் செல்

முத்துலட்சுமி ரெட்டி

விக்கிமேற்கோள் இலிருந்து

முத்துலட்சுமி ரெட்டி (சூலை 30, 1886 - சூலை 22, 1968) இந்தியாவில் ஒரு முன்னோடிப் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர்.

மேற்கோள்கள்

[தொகு]
  • தேவதாசி முறை புனிதமானது என்றால், தேவ தாசி முறை ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்றால், அந்தத் தொழிலை பிற்படுத்தப்பட்ட எங்கள் குலத்துப் பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமா? உங்கள் உயர்சாதிக்குடும்பத்தில் இருந்து எந்தப் பெண்ணையாவது தேவதாசி ஆக்குங்களேன்.[1]

சான்றுகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. பாரதி கண்ட புதுமைப் பெண் 8. தீக்கதிர் தமிழ் நாளிதழ் (1 ஆகத்து 2014).
"https://ta.wikiquote.org/w/index.php?title=முத்துலட்சுமி_ரெட்டி&oldid=10979" இலிருந்து மீள்விக்கப்பட்டது