உள்ளடக்கத்துக்குச் செல்

முனங்குதல்

விக்கிமேற்கோள் இலிருந்து

முனங்குதல், மெணமெணெனல் என்பது சத்தமின்றி புலம்புதல் ஆகும்.

  • ஓயாமல் குறை சொல்லி முனங்கிக்கொண்டிருப்பவர்கள் பழக்கத்தினால் அப்படிச் செய்கின்றனர். - கிரேவ்ஸ்[1]
  • பிறர் குற்றங்களில் உனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால், பிறர் நிறைவுக்களில் உனக்கு வருத்தம் ஏற்படுவது இயல்பு - லவெட்டர்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 303-304. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=முனங்குதல்&oldid=35626" இலிருந்து மீள்விக்கப்பட்டது