மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்
Appearance
மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் (9-ஜூன்-1937) ஒய்வு பெற்ற நல்லாசிரியர் மற்றும் தமிழ் புலவர் ஆவர்.
மேற்கோள்கள்
[தொகு]- தமிழ் மேற்கோள்கள்.
சதமென்று இந்தச் சகவாழ்வை எண்ணி சா திக்கில் ஏகும் நரரை சரி என்று ஏற்று, கிரியொன்று ஆற்றி சாகாத வாழ்வு அருள்வார்!
- (திரு அட்டகம், திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் நூல் (பக்கம் 14))
- பொருள்: மெய்வழியாம் சன்மார்க்கத்தின் குறிக்கோள் குறித்த விளக்கம்.
நபர் குறித்த மேற்கோள்கள்
[தொகு]
வெளியிணைப்புக்கள்
[தொகு]