உள்ளடக்கத்துக்குச் செல்

மேகவாதி சுகர்னோபுத்ரி

விக்கிமேற்கோள் இலிருந்து
மேகவாதி சுகர்னோபுத்ரி

மேகவாதி சுகர்னோபுத்ரி (பிறப்பு 1947 சனவரி 23 Megawati Sukarnoputri) இந்தோனேசியாவின் முன்னாள் பெண் அதிபர் மற்றும் இந்தோனேசியாவின் முதல் அதிபரான சுனர்னோவின் மகளாவார்.

இவரின் கருத்துகள்

[தொகு]
  • நம் மக்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். தங்கள் உரிமைகளைப் புரிந்துகொள்ளும் தூணிவு அவர்களுக்கு ஏற்படுவதற்கும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதற்கும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறேன்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தி இந்து, பெண் இன்று ( இணைப்பு) 2016 நவம்பர் 15
"https://ta.wikiquote.org/w/index.php?title=மேகவாதி_சுகர்னோபுத்ரி&oldid=14734" இலிருந்து மீள்விக்கப்பட்டது