உள்ளடக்கத்துக்குச் செல்

மேஜர் சுந்தர்ராஜன்

விக்கிமேற்கோள் இலிருந்து

மேஜர் சுந்தர்ராஜன் என்று பரவலாக அறியப்பட்ட சுந்தர்ராஜன் (மார்ச்சு 1, 1935 – மார்ச்சு 1, 2003), 1965 முதல் 2003 வரை தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வந்த ஓர் திரைப்பட நடிகர்.[1] மேஜர் சந்திரகாந்த் என்ற மேடைநாடகத்திலும் பின்னர் அதே பெயரிலான திரைப்படத்திலும் அவர் சிறப்பாக முன்னணி வேடத்தில் நடித்ததை ஒட்டி அவர் மேஜர் சுந்தர்ராஜன் என்று அழைக்கப்படலானார். திரைப்படங்களில் இவரது குரல்வளமைக்காகவும், உச்சரிப்புத் தெளிவிற்காகவும் சிறப்பானவராகக் கருதப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • "வைரம் தன்னைத் தானே பட்டை தீட்டிக்கொள்ள முடியாது. அடுத்தவன்தான் அதைச் செய்யணும்." - தன்னுடைய சொந்த நாடகங்களில் நடித்தால் கூட நல்ல நடிகனாக உருவாக முடியவில்லை என்ற ஆதங்கத்தை மேஜர் சுந்தர்ராஜனின் வெளிப்படுத்திய பொழுது சிவகுமாரிடம் மேஜர் சுந்திர்ராஜன் கூறியவை.[2]

நபர் குறித்த மேற்கோள்கள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்

[தொகு]
  1. Sundarrajan, IMDb, archived from the original on 2008-12-14, retrieved on 2008-12-14 
  2. சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். pp. 155-162. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=மேஜர்_சுந்தர்ராஜன்&oldid=12891" இலிருந்து மீள்விக்கப்பட்டது