உள்ளடக்கத்துக்குச் செல்

மேரி கோம்

விக்கிமேற்கோள் இலிருந்து

மேன்க்டே சன்ங்நேஜாங்க மேரி கோம் (பிறப்பு: மார்ச் 1, 1983),இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குத்துச்சண்டை வீராங்கனை ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  • குத்துச்சண்டை போன்ற கடுமையான விளையாட்டுப் போட்டிகளில் பெண் குழந்தைகள் ஈடுபடுவதை பெற்றோர்கள் விரும்புவதில்லை. இன்றைய உலகம் குற்றச்சம்பவங்களால் நிறைந்துள்ளது. எனவே பெற்றோர் இப்போதாவது விழித்துக் கொண்டு பெண் குழந்தைகளை குத்துச்சண்டை போன்ற போட்டிகளில் கவனம் செலுத்த அனுமதிக்க வேண்டும்.[1]
  • பல தியாகங்களுக்குப் பிறகு எனது மிகச்சிறந்த பங்களிப்பை அளித்தேன். வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஒரு பகுதி தான். அம்முடிவு என்னை மிகவும் பாதித்தது. ஆனாலும் என் கையில் எதுவும் இல்லையே. நல்ல ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்போடு இம்முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். கடவுள் எனக்கு வேறு திட்டங்கள் வைத்திருக்கிறார் என்று நம்புகிறேன்.
    • 2016 உலக குத்துச்சண்டை போட்டியில் தோற்ற பின் கூறியது.[2]

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

"https://ta.wikiquote.org/w/index.php?title=மேரி_கோம்&oldid=13617" இலிருந்து மீள்விக்கப்பட்டது