மேரி ராபர்ட்ஸ் ரைன்ஹார்ட்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

மேரி ராபர்ட்ஸ் ரைன்ஹார்ட் (Mary Roberts Rinehart, 22 ஆகத்து, 1876 - 22, செப்டம்பர், 1958) ஒரு அமெரிக்க எழுத்தாளர் ஆவார். இவர் பெரும்பாலும் அமெரிக்காவின் அகதா கிறிஸ்டி என்று புகழபட்டவர். என்றாலும், கிறிஸ்டியின் முதல் புதினத்துக்கு முன்பே 1920 ஆம் ஆண்டில் அதாவது 12 ஆண்டுகளுக்கு முன்பு இவரது முதல் மர்ம புதினம் வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  • கொஞ்சம் வேலை, கொஞ்சம் உறக்கம், கொஞ்சம் காதல் எல்லாம் முடிந்துவிடுகின்றன.[1]

குறிப்பகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 312. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.