உள்ளடக்கத்துக்குச் செல்

யுவன் சங்கர் ராஜா

விக்கிமேற்கோள் இலிருந்து

யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja ; பிறப்பு: ஆகத்து 31, 1979) தமிழ்த் திரைப்பட இசைக்கலைஞர், பின்னணி பாடகர், பாடல் ஆசிரியர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]

யுவன் அன்பிளக்ட் (2009)

[தொகு]
"Yuvan Unplugged", தி இந்துவில் (24 அக்டோபர், 2009).
  • வாழ்க்கை என்பது ஒரு பயணம் போன்றது. இந்தப் பயணத்தில் எனது தொழில் வாழ்க்கை மிகவும் மெதுவாக ஆனால் நிதானமாகப் போகின்றது. நான் ஒரு நாள் இரவில் வெற்றியாளனாக மாறவில்லை.
  • எனக்கு எப்போதுமே படிப்பில் ஆர்வம் இருந்தது இல்லை. என்னால் சிறந்த இசையினை கொடுக்க முடியும் என நான் நினைத்தது இல்லை. 'துள்ளுவதோ இளமை' மற்றும் 'பூவெல்லாம் கேட்டுப் பார்' ஆகிய திரைப்படங்கள் எனது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
  • கார்த்திக் ராஜா அதிக திறமை கொண்டவர். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்பு அமையவில்லை.

வெளியிணைப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


"https://ta.wikiquote.org/w/index.php?title=யுவன்_சங்கர்_ராஜா&oldid=19100" இலிருந்து மீள்விக்கப்பட்டது