ரகுராம் ராஜன்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

ரகுராம் கோவிந்தராஜன் (பிறப்பு : பிப்ரவரி 3 ,1963 ) ஒரு இந்தியப் பொருளியல் வல்லுநர் ஆவார். இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநராக உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  • நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்தால், வன்முறை அதிகரித்து வளர்ச்சி பாதிக்கப்படும்.[1]
  • குருட்டு தேசத்தில் ஒற்றைக்கண் ராஜா[2]
    • உலக வங்கி தலைவர் இந்திய பொருளாதார நிலைமை உலக பொருளாதாரத்தில் பிரகாசமான புள்ளியாக உள்ளது என்ற கருத்துக்கு, பொருளாதார நிலை எப்படி இருக்கிறது என்று கேட்ட பொழுது கூறியது.

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

"https://ta.wikiquote.org/w/index.php?title=ரகுராம்_ராஜன்&oldid=13960" இருந்து மீள்விக்கப்பட்டது