ரசினிகாந்த்
Appearance
ரஜினிகாந்த்[1] என்று அனைவராலும் அறியப்படும் சிவாஜி ராவ் கைக்வாட் (பிறப்பு: டிசம்பர் 12, 1950), மராட்டியில்: रजनीकांत/शिवाजीराव गायकवाड, சிவாஜீராவ் காயகவாட்) ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகராவார்.[2] இவருடைய ரசிகர்கள் இவரை தலைவர் என்றும் மக்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- நேர்மையான,நாணயமான வாழ்க்கையிலேயே உண்மையான சந்தோஷம் உள்ளது.
திரைப்படங்களில்
[தொகு]- (ச்சிட்டி தானியங்கியை அறிமுகப்படுத்துகிறார்) ஜென்டில்மேன் , இவன் ஒரு ஆள் ஒரு நூறு பேருக்கு சமம். நூறு பேரோட அறிவும், திறமையும் இவனுக்குள்ள ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கு. இவனுக்கு எல்லா கலைகளும் தெரியும், உலகின் எல்லா மொழிகளும் தெரியும். - வசீகரன்
- நீங்க ச்சிட்டி கிட்ட ஏதாவது கேக்கறதுனா கேக்கலாம். - வசீகரன்
- ஆமா, இருபத்தி இரண்டாவது ஃபிபோனாசி நம்பர். பை தி பை, அது மந்தவெளி பி சுப்ரமணித்தோட ஃபோன் நம்பர். - சிட்டி
- என்னை படைச்சவர் டாக்டர் வசீகரன். கடவுள் இருக்காரு. - சிட்டி
சான்றுகள்
[தொகு]- ↑ Wishing Rajani a haapy Birthday. Filmcircle.com (12 December 2013). Retrieved on 12 December 2013.
- ↑ Ethiraj, Gopal (14 December 2009). "Rajini is simple, stylish, spiritual, that explains his uniqueness". ஏசியன் டிரிபியூன். Retrieved on 14 December 2009.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- ஆனந்த விகடனில் 2005 மே-சூன் மாதங்களில் ரசினிகாந்து பற்றி வெளி வந்த தொடர்
- ரசினிகாந்து ரசிகர்கள் நடத்தும் வலைத்தளம்
- ரசினிகாந்து ரசிகர்களின் மற்றோர் வலைத்தளம்
- Rajinikanth at the Internet Movie Database