ரவிச்சந்திரன்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

ரவிச்சந்திரன் (இறப்பு: சூலை 25, 2011) தமிழ்த் திரைப்பட நடிகர். 1960கள்-70களில் கதாநாயகனாகவும் பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். திரைப்பட இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

  • கர்வமில்லாத மனிதர். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். அடுத்தவர் பற்றி புறம் பேசமாட்டார்...! - ரவிச்சந்திரனைப் பற்றி சிவகுமார் கூறியது.[1]
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

  1. சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். pp. 223-226. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=ரவிச்சந்திரன்&oldid=12821" இருந்து மீள்விக்கப்பட்டது