ராகுல சாங்கிருத்யாயன்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Rahulji's Sketch2.JPG
ராகுல சாங்கிருத்யாயன்

அறிமுகம்[தொகு]

இராகுல் சாங்கிருத்தியாயன் இந்தி பயண இலக்கியத்தின் தந்தை என அறியப்படுபவர்; தன் வாழ்நாளில் 45 வருட காலத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணத்தில் செலவழித்தவர்; பன்மொழிப்புலவர்; பல்துறை வித்தகர்; புத்தத் துறவியாகி பின்னர் மார்க்சியவாதியானவர். அதுமட்டுமன்றி ஆங்கிலேயர் ஆட்சிக்கெதிரான கருத்துகளை எழுதியதற்காக மூன்றாண்டு கால சிறைவாசம் அனுபவித்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  • அறிவிலிகளே, சோம்பேறிகளே புறப்படுங்கள், பரந்த உலகம் முழுவதும் சுற்றி வாருங்கள். இதற்காக உங்களுக்கு இன்னொரு வாழ்வு கிடைக்கப்போவதில்லை. நீங்கள் நெடுநாள் வாழ்ந்தாலும் கூட. இந்த இளமை உங்களுக்கு மீண்டும் வரப்போவதில்லை.

புற இணைப்புகள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது: