ராபர்ட் கால்டுவெல்
Appearance
ராபர்ட் கால்டுவெல் (1814-1891) கால்டுவெல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையது.
மேற்கோள்கள்
[தொகு]- தமிழ்மொழியில் வரும் சுட்டு வினாப் பெயர்களின் அழகான, தத்துவார்த்தமான ஒழுங்கு முறை உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை.[1]
- ஒரு விழுக்காட்டுக்கு குறைவாகவே தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன.[1]
- ஒலி அமைப்பிலும், பிறமொழிச் சொற்களைத் தன்னில் கலக்க விடாத தூய்மை பேணலிலும் நிலையாக இருப்பதால் தமிழ் கன்னித் தமிழாகும்.[1]
- தமிழ் என்னும் சொல் வல்லோசை, மெல்லோசை, இடையோசை சிறந்து இணைந்திருத்தலால் அம் மூவினமும் சேர்ந்த தமிழ் என்னும் சொல் தனிச் சொல்லே ஆகும். திரிபு அன்று.[1]