உள்ளடக்கத்துக்குச் செல்

ரிச்சர்ட் ஸ்டால்மன்

விக்கிமேற்கோள் இலிருந்து

ரிச்சர்ட் மாத்யூ ஸ்டால்மன் (Richard Matthew Stallman) என்பவர் கட்டற்ற மென்பொருள் இயக்கம் (Free software movement), க்னூ திட்டம் (GNU Project), கட்டற்ற மென்பொருள் இயக்கம் (Free Software Foundation), நிரலாக்க தளையறுப்பு லீக் (League for Programming Freedom) போன்றவற்றின் தோற்றுவிப்பாளராவார்.

மேற்கோள்கள்[தொகு]

  • நம்மைப் பொருத்த வரை, ஒரு நிரலை பயன்படுத்தவதில் ஏற்புடையக் கட்டுப்பாடென்பது, அதன் மீது மற்றவர் கட்டுப்பாடு எதையும் விதித்துவிடக் கூடாது என்பதே.

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


"https://ta.wikiquote.org/w/index.php?title=ரிச்சர்ட்_ஸ்டால்மன்&oldid=37850" இலிருந்து மீள்விக்கப்பட்டது