உள்ளடக்கத்துக்குச் செல்

லேமா குபோவீ

விக்கிமேற்கோள் இலிருந்து
லேமா குபோவீ (2011)

லேமா குபோவீ (Leymah Roberta Gbowee), (பிறப்பு 1 பிப்ரவரி 1972) 2003ஆம் ஆண்டு லைபீரியாவில் மூண்ட உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வர பாடுபட்ட ஓர் ஆப்பிரிக்க அமைதிப் போராளி. எல்லன் ஜான்சன் சர்லீஃப், தவகேல் கர்மனுடன் ஆகியோருடன் இணைந்து 2011ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார்.

இவரின் கருத்துகள்

[தொகு]
  • போரினால் களைத்துவிட்டோம், ஓடுவதில் களைத்துவிட்டோம், உணவு கேட்டுக் களைத்துவிட்டோம், பாலியல் பலாத்காரங்களைக் கண்டு களைத்துவிட்டோம் எதிர்கால குழந்தைகளாவது போர்களற்ற உலகில் வாழ வேண்டுமானால் பெண்களே ஒன்று சேர்வோம் போராடுவோம்.[1]

வெளி இணைப்புக்கள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


மேற்கோள்கள்

[தொகு]
  1. தி இந்து, பெண் இன்று இணைப்பு 2016 அக்டோபர் 16
"https://ta.wikiquote.org/w/index.php?title=லேமா_குபோவீ&oldid=38005" இலிருந்து மீள்விக்கப்பட்டது