வடிவேலு
தோற்றம்
வடிவேலு, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]திரைப்படங்களில்
[தொகு]கீழ்க்காண்பவை இவரது புகழ்பெற்ற நகைச்சுவை வசனங்களில் சில.
| வசனங்கள் | இடம்பெற்ற திரைப்படம் |
|---|---|
| ‘இப்பவே கண்ண கட்டுதே’ | ஏய் |
| 'போவோம் என்ன பண்ணிடுவாங்க' | ஏய் |
| ‘ஏன்டா! இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிக்கிட்டு இருக்கு’ | வின்னர் |
| ‘என்ன! சின்ன புள்ளத் தனமா இருக்கு’ | வின்னர் |
| 'கைப்புள்ள இன்னும் ஏன்டா முடிச்சுட்டு இருக்க? தூங்கு....' | வின்னர் |
| ‘வேணாம்..வேணாம்! வலிக்குது… அழுதுடுவேன்’ | வின்னர் |
| போங்க தம்பி நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது | வின்னர் |
| 'உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிட்டாங்களே' | வின்னர் |
| 'இந்தக் கோட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்' | வின்னர் |
| 'பேச்சு பேச்சாதான் இருக்கணும்' | வின்னர் |
| 'ரைட்டு விடு' | வின்னர் |
| 'சண்டையில கிழியாத சட்ட எங்கிருக்கு' | வின்னர் |
| 'ஓபனிங் நல்லாதான் இருக்கு ஆனா பினிஷிங் சரியில்லையேப்பா!' | வின்னர் |
| ‘மாப்பு வெச்சிட்டாங்கையா ஆப்பு | சந்திரமுகி |
| ‘ஏன்! நல்லாத்தானே போயிட்டிருக்கு’ | சீனாதானா 007 |
| ‘நான் அப்படியே சாக் ஆயிட்டேன் | கிரி |
| ‘பட் எனக்கு அந்த டீலிங் புடிச்சிருக்கு’ | கிரி |
| 'எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா, இவன் ரொம்ப நல்லவன்டா!' | கிரி |
| 'எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது' | கிரி |
| ‘ரிஸ்க் எடுக்கிதெல்லாம்தான் எனக்கு ரஸ்க்கு சாப்பிடற மாதிரி' | மருதமலை |
| ‘ஒரு புறாவுக்கு போரா! பெரிய அக்கபோராகவா இருக்கு’ | இம்சை அரசன் 23ம் புலிகேசி |
| 'க க க போ' | இம்சை அரசன் 22ம் புலிகேசி |
| ‘எதையுமே பிளான் பண்ணாம பண்ணக்கூடாது’ | போக்கிரி |
| ‘வட போச்சே’ | போக்கிரி |
| ‘தம்பி டீ இன்னும் வரல’ | போக்கிரி |
| 'அந்த குரங்கு பொம்ம என்ன விலை' | போக்கிரி |
| ‘ஆணியே புடுங்க வேண்டாம்’ | பிரண்ட்ஸ் |
| ‘நா ரௌடி நா ரௌடி! நா ஜெயிலுக்குப் போறேன் நா ஜெயிலுக்குப் போறேன்’ | தலைநகரம் |
| 'பில்டிங் ஸ்ட்ராங்கு பேஷ்மட்டம் வீக்கு' | தலைநகரம் |
| 'வழிய விடுங்கடி பீத்த சிரிக்கியலா' | திமிரு |
| 'அப்பறம் பெருமாளு பஸ்ஸ நல்லா பாத்துக்க, அப்பறம் அங்க ஓட்டை இங்க ஓட்டைனு சொல்லக்கூடாது' | பகவதி |
