உள்ளடக்கத்துக்குச் செல்

வழக்கம்

விக்கிமேற்கோள் இலிருந்து

வழக்கம் (custom) என்பது குறித்த மேற்கோள்கள்

  • வழக்கம் நம் அனைவரையும் நலிந்து மெலிந்த முதியவர்களாக்கி விடுகின்றது. - கார்லைல்[1]
  • உலகம் காட்டுகிற வழியில், நாம் பின்பற்றிச் செல்கிறோம். ஸெனீகா[1]
  • வழக்கம் மூடர்களின் சட்டம். - வான்பிரக்[1]
  • மனிதன் விதிக்குத் தலை வணங்குவது போல, வழக்கத்திற்கும் பணிகிறான். மனம், உடல் உரிமை ஆகிய எல்லாவற்றிலும் அதனால் ஆட்சி செய்யப்பெறுகிறான். - கிரேப்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 310. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வழக்கம்&oldid=35754" இலிருந்து மீள்விக்கப்பட்டது