உள்ளடக்கத்துக்குச் செல்

வாக்களிப்பு

விக்கிமேற்கோள் இலிருந்து

வாக்களிப்பு என்பது, பலர் கூடியுள்ள இடத்தில், முடிவு எடுப்பதற்கான அல்லது ஒரு கருத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு முறையாகும். மேற்குறிப்பிட்ட இடம் ஒரு கூட்டமாகவோ, ஒரு தேர்தல் தொகுதியாகவோ, முழு நாடாகவோ இருக்கலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  • நல்ல ஆட்கள் பதவிக்கு வரமுடியவில்லை என்றால். பதவிக்குத் தேர்ந்தெடுத்தனுப்பும் ஓட்டர்களுக்குப் புத்தியில்லை. அல்லது புத்தியுள்ள மக்களுக்கு ஓட்டுரிமை இல்லே என்றுதான் அர்த்தம். —ஈ. வெ. ரா. பெரியார்[1]

சான்றுகள்

[தொகு]
  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=வாக்களிப்பு&oldid=18546" இலிருந்து மீள்விக்கப்பட்டது