வார்ப்புரு:அறிமுகம்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
விக்கிமேற்கோள் தளத்திற்கு வருக !
யாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு கட்டற்ற மேற்கோள் தொகுப்பு
இதுவரை 979 பக்கங்களில் மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
திங்கள், செப்டம்பர் 25, 2023, 06:03 (ஒசநே)
விக்கிமேற்கோள் என்பது புகழ் பெற்ற நபர்களின் கூற்றுகளையும் படைப்புகளின் மேற்கோள்களையும் கொண்ட, யாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு நிகழ்நிலைக் களஞ்சியமாகும். மேலும், இதில் பிற மொழிகளில் உள்ள மேற்கோள்களுக்கு தமிழில் மொழிபெயர்ப்புகளும், விக்கிப்பீடியா தளத்திற்கு இணைப்புக்களும் தரப்பட்டுள்ளன. தற்போது நீங்கள் உதவிப் பக்கத்திற்கோ தொகுத்தல் பயிற்சிக்காக மணல்தொட்டிக்கோ செல்லலாம்; அல்லது புகுபதிகை செய்து விக்கிமேற்கோளுக்குத் தங்கள் பங்களிப்பை வழங்கலாம்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வார்ப்புரு:அறிமுகம்&oldid=12873" இருந்து மீள்விக்கப்பட்டது