வார்ப்புரு:விடுதலைப் புலிகளின் படிமங்கள்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
Copyrighted
இப்புகைப்படம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அங்கத்தவரை அல்லது அங்கத்தவர்களைக் காட்டும் புலிகளது உத்தியோகபட்ச படமாகும்.

இப்புகைப்படத்தின் பதிப்புரிமை படத்தை புலிகள் அமைப்பிற்கு உரியதாக இருக்கலாம் அல்லது அதை எடுத்தவருக்கு சொந்தமாக இருக்கலாம். இந்த புகைப்படம் வரலாற்று முக்கியத்துவம் வாந்ததாக இருப்பதோடு இஅவ்ர் குறித்த பொது உரிமைப் படங்கள் எதுவுமில்லை. வேறு ஒருவரின் பதிப்புரிமைகுட்பட்ட இந்த புகைப்படத்தை குறைந்த எண்ணிக்கை, குறைந்த தரம் என்றக் கட்டுப்பாடுகளுக்கு கீழ் இப்படிமத்தைப் பயன்படுத்துவது பின்வரும் இடங்களில் பதிப்புரிமையை மீறாத செயலாகக் கருதப்படலாம்.

பயன்படுத்தல் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் சட்டத்தின் நியாயமான பயன்பாடு என்பதன் கீழ் தகுதி பெறுவதோடு, இதை தவிர விக்கிபீடியா உட்பட வேறு இடங்களில் பயன்படுத்தல் பதிப்புரிமையை மீறியதாக கருதப்படலாம்.மேலதிக தகவல்களுக்கு விக்கிபீடியாவின் நியாயமான பயன்பாடுக் கொள்கைகளைப் ஒரு முறை பார்க்கவும்.

கோப்பை பதிவேற்றுபவருக்கு:ஒவ்வொரு படிமத்துக்கு நியாயமான பயன்பாட்டுக்கான காரணங்களைக் குறிப்பிடவும். மேலும் படிமத்தின் மூலத்தையும் குறிப்பிடவும்.

[தொடங்குக] Template-info.svg வார்ப்புரு ஆவணப்படுத்தல்