உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இன்றைய மேற்கோள் திட்டம் விக்கிமேற்கோளின் முதற் பக்கத்தில் தினமும் ஒரு மேற்கோளைக் காட்சிப்படுத்தும் திட்டமாகும்.

இன்று இன்றைய மேற்கோள் திட்டத்தின் மேற்கோள்[தொகு]

இன்றைய மேற்கோள்
சனி, சூன் 15, 2024
 
இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் பிரம்மச்சாரியம் அவசியம். ஏனெனில் உடல் மீதான ஆசை ஒழிந்தாலன்றி ஆத்மானந்தம் கிடையாது.
~ சாரதா தேவி ~