விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/ஜூலை 13, 2014

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

உலகம் என்பது ஒரு திசை மட்டும் தானா? எட்டுத்திசையையும் நான் பார்க்க வேண்டுமானால், ஆங்கில மொழிச்சாளரம் ஒன்று மட்டும் போதுமா? ஒரு வீட்டுக்கு ஒரே ஜன்னல் இருப்பது வழக்கமில்லையே

~ ம. பொ. சிவஞானம் ~