விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/ஜூலை 25, 2014

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
Martin Luther King Jr NYWTS.jpg


எப்போதும் நாம் கண்ணியம், கட்டுப்பாட்டின் உயர்தளங்களிலிருந்தே நம் போராட்டத்தை நடத்தவேண்டும். நம் போராட்டத்தை வன்முறைத் தாக்குதலாகக் கீழிறக்க அனுமதிக்கக் கூடாது.

~ மார்டின் லூதர் கிங் ~