விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/ஜூலை 26, 2014

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
GuerrilleroHeroico2.jpg


கேடயத்தை கைகளில் ஏந்திக் கொண்டு பயணத்தை ஆரம்பிக்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்பும் இதே போல விடைபெற்று ஒரு கடிதத்தை எழுதியிருந்தேன். அதில் நான் ஒரு சிறந்த படைவீரனாகவும், சிறந்த மருத்துவராகவும் இல்லாமல் இருந்ததற்காக வருத்தப்பட்டிருந்தேன். இன்று நான் அவ்வளவு மோசமான படைவீரன் அல்ல.

~ சே குவேரா ~