விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/ஜூலை 8, 2014

விக்கிமேற்கோள் இலிருந்து
படிமம்:Mao.jpg


ஒரு மகத்தான புரட்சி இயக்கத்துக்கு வழிகாட்டும் எந்த ஒரு அரசியல் கட்சியும் புரட்சிகரத் தத்துவம், வரலாற்று அறிவு, நடைமுறை இயக்கம் பற்றிய ஓர் ஆழ்ந்த விளக்கம் ஆகியவற்றைப் பெற்றிராவிட்டால், அதை வெற்றிக்கு வழிநடத்துவது சாத்தியாமாகாது.

~ மா சே துங் ~