விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/மே 18, 2014

விக்கிமேற்கோள் இலிருந்து


சரியான கல்வியும் புரிந்து கொள்ளும் திறனும் உள்ளவரால் கூட புரிந்து கொள்ள முடியாத சம்ஸ்கிருத ஸ்லோகங்களும் முதல் தரமான அராபிய இலக்கியங்களின் வரிகளும், எளிய மொழியில் சொல்லப்படும் எளிய வாசகங்கள் தரும் உற்சாகத்தைத் தருவதில்லை.

~ பகத் சிங் ~