விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/மே 28, 2014

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

இயற்கையைப் போற்றி அதனுடனே பின்னிப் பிணைந்திருந்த பாரம்பரியம் தமிழர்களுடையது. ஆனால், தமிழ்ப் பாரம்பரியம் என்கிற பெயரில் எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறோம். 400, 500 ஆண்டு காலமாக அந்த பாரம்பரியத்தை நாம் தொலைத்துவிட்டு நிற்கிறோம்.

~ ச. முகமது அலி ~