விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/மே 5, 2014

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
Marx color2.jpgஒரு மனிதன் தனக்காக மட்டும் உழைத்தால், அவன் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மாபெரும் ஞானியாகவோ, தலைசிறந்த கவிஞனாகவோ ஆகக் கூடும், ஆனால் அவனால் என்றுமே உண்மையிலேயே நிறைவான, மகத்தான மனிதனாக ஆக முடியாது.

~ காரல் மார்க்சு ~