விக்கிமேற்கோள்:பக்கத்தைத் தொகுப்பது எப்படி

விக்கிமேற்கோள் இலிருந்து

விக்கிமேற்கோளில் எப்படி தொகுப்பது என்பதை இப்பக்கத்தில் படித்துக் கொள்ளுங்கள். இதை ஒரு வழிகாட்டியாக கொள்ளுங்கள். இது தொகுத்தலில் உள்ளது.

அறிமுகம்[தொகு]

விக்கி மேற்கோள் ஒரு விக்கியாகும். அதாவது, விக்கிப்பீடியாவைப் போன்றே எவரும் தொகுக்கக்கூடிய ஒரு திட்டம். உங்களுக்கு தெரிந்த மேற்கோள்களை சேர்க்கலாம், தவறுகளைத் திருத்தலாம். முடிந்தவரை ஆதாரங்களைச் சேர்க்கலாம். நீங்கள் அறிய வேண்டியவை: எப்படி பங்களிப்பது?

தொகுத்தலுக்கான கொள்கைகள்

ஆலமரத்தடி


சிறுதொகுப்பு: எழுத்துப்பிழை திருத்தம், இடைவெளிகள் நீக்கம், ஆகியவற்றை சிறுதொகுப்புகள் எனக் குறிக்கலாம். புகுபதிகை செய்தவர்கள் மட்டுமே இதைத் தேர்வு செய்ய முடியும்.

தானியங்கித் தொகுப்பு:

புதுப் பக்கம்