விக்ரம் சாராபாய்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
விக்ரம் சாராபாய்

விக்ரம் அம்பாலால் சாராபாய் இந்திய இயற்பியலாளர். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  • வளரும் நாட்டில், விண்வெளிச் செயல்பாடுகள் அவசியமா என வினவுபவர்கள் சிலர் இருக்கின்றனர். இதில், நமக்குக் குழப்பம் இல்லை. நிலவு அல்லது கோள்கள் அல்லது மனிதன் செல்லும் விண்வெளி ஓடம் போன்ற ஆய்வுகளை நடத்தும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடுகளுடன் போட்டியிடும் எண்ணம் நமக்கு இல்லை. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், நாம் மற்ற எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதைக் காட்டும் வகையில் மனித சமுதாயத்தில் சிறப்புத் தொழில் நுட்பங்களின் பயன்களைப் புகுத்த வேண்டும்.

வெளி இணைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=விக்ரம்_சாராபாய்&oldid=17656" இருந்து மீள்விக்கப்பட்டது