வில்லியம் வேலசு
Jump to navigation
Jump to search
வில்லியம் வேலசு (William Wallace) ஸ்காட்லாந்தின் விடுதலைக்காக இங்கிலாந்து அரசர் முதலாம் எட்வர்டை எதிர்த்துப் போரிட்ட மாவீரர் ஆவார்.
1272 ஆம் ஆண்டு பிறந்த இவர் 23.08.1305 அன்று ஆங்கிலேயர்களால் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.
மேற்கோள்கள்[தொகு]
- நான் எட்வர்டுக்கு இராசத்துரோகி அல்லன். ஏனெனில் நான் எட்வர்டின் குடிமகனே அல்லன் !
வெளியிணைப்புகள்[தொகு]