உள்ளடக்கத்துக்குச் செல்

விளம்பரம்

விக்கிமேற்கோள் இலிருந்து

விளம்பரம் (advertising) என்பது தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பிராண்டுகளை அல்லது ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்புகள் அல்லது சேவைகளை அதிக அளவில் வாங்க உண்டாக்கப்பட்ட தொடர்பு சாதனம்.

  • விளம்பரத்திற்கே அவசியமில்லையென்று எண்ணும் வியாபாரம். தொழில் நடத்தவே அவசியமில்லை என்ற நிலைக்கு வந்துவிடும். - டி. பிரோன்[1]
  • இன்றைய தொழில் பெருங்கூட்டமான மக்களைக் கவர்ச்சி செய்வதில் இருக்கின்றது. - ஜி. எஸ். லீ[1]
  • விளம்பரம் என்பது பொதுமக்களுடன் கொள்ளும் தொடர்பின் சாரமாகும். - காட்டிஸ்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 315. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=விளம்பரம்&oldid=36095" இலிருந்து மீள்விக்கப்பட்டது