உள்ளடக்கத்துக்குச் செல்

விளையாட்டு

விக்கிமேற்கோள் இலிருந்து

விளையாட்டு (Game) என்பது பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், சில வேளைகளில் கற்பித்தல் நோக்கத்துக்காகவும் நடத்தப்படும் கட்டமைப்புக் கொண்ட ஒரு செயற்பாடு ஆகும். விளையாட்டு சில சமயங்களில் வேலை, என்பதுடன் தொடர்புடையது போல் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  • விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது மனித உரிமையாகும். எந்த வகையான பாகுபாடும் இல்லாமல், விளையாட்டுப் பயிற்சிக்கான சாத்தியம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இருக்க வேண்டும். - ஒலிம்பிக் சாசனம்

வெளி இணைப்புக்கள்[தொகு]

Wiktionary
Wiktionary
விக்சனரியில் இருக்கும் விளையாட்டு என்ற சொல்லையும் பார்க்க.


Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


"https://ta.wikiquote.org/w/index.php?title=விளையாட்டு&oldid=12593" இலிருந்து மீள்விக்கப்பட்டது