விவகாரம்

விக்கிமேற்கோள் இலிருந்து

விவகாரம் என்பது குறித்த மேற்கோள்கள்

  • இரண்டு கட்சிகளிலும் பலவீனம் இருப்பது எல்லாச் சண்டைகளிலும் இயற்கைதான். - வோல்ட்டேர்[1]
  • சமயச் சண்டையில் சைத்தானுக்குக் கொண்டாட்டம். - ஃபாண்டெயின்[1]
  • இருவர் விவாதம் செய்கையில், ஒருவருக்குக் கோபம் வருமானால், விவகாரத்தைத் தொடராமல் நிறுத்துபவனே அறிவாளியாவான். - புளுடார்க்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 314. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=விவகாரம்&oldid=36044" இலிருந்து மீள்விக்கப்பட்டது