உள்ளடக்கத்துக்குச் செல்

வீனஸ் வில்லியம்ஸ்

விக்கிமேற்கோள் இலிருந்து
வீனஸ் வில்லியம்ஸ் (2006)

வீனஸ் வில்லியம்ஸ் (Venus Williams, பிறப்பு- ஜூன் 17, 1980, கலிபோர்னியா) ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை. ஒலிம்பிக் தங்கப்பதக்கமும் பெற்றவராவார்.

இவரின் மேற்கோள்கள்[தொகு]

  • தோல்விதான் உங்களை உத்வேகப்படுத்தும். வெற்றி உங்கள் தவறுகளைப் பார்க்கவிடாது, மற்றவர்களையும் எடுத்துச் சொல்ல விடாது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. தி இந்து, பெண் இன்று இணைப்பு 27 நவம்பர் 2016
"https://ta.wikiquote.org/w/index.php?title=வீனஸ்_வில்லியம்ஸ்&oldid=37261" இலிருந்து மீள்விக்கப்பட்டது