வேர்ஜில்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

வேர்ஜில் எனப்படும் பப்ளியஸ் வேர்ஜிலஸ் மாரோ (Publius Vergilius Maro, அக்டோபர் 15, கிமு 70 – செப்டெம்பர் 21, கிமு 19) ஒரு செந்நெறிக்கால ரோமக் கவிஞர் ஆவார். இவர் எழுதிய முக்கியமான ஆக்கங்கள், புகோலிக்ஸ் (Bucolics), ஜோர்ஜிக்ஸ் (Georgics), ஏனீட் (Aeneid) என்பன. அவை தவிரப் பல சிறு கவிதை ஆக்கங்களையும் இவர் எழுதியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஒரு விவசாயின் மகனான வேர்ஜில், ரோமின் மிகப் பெரிய கவிஞர்களுள் ஒருவர் என்ற நிலையை எட்டியதுடன், இவரது ஏனீட் என்னும் ஆக்கம் ரோமின் தேசிய இதிகாசமாகவும் போற்றப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  • காதல் அனைத்தையும் ஜெயிக்கும் ஆயுதம் அதற்கு நாம் அடிபணிய வேண்டும்.
  • நேரம் எல்லாவற்றையும் தாங்கியிருக்கின்றது. எமது மனதையும் கூட!
  • நேரம் ஓடிக்கொண்டேயிருக்கறது. அதை யாரும் திரும்பியழைக்க முடியாது.

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
Commons
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=வேர்ஜில்&oldid=16269" இருந்து மீள்விக்கப்பட்டது