உள்ளடக்கத்துக்குச் செல்

வேல்ஸ் பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இப்பக்கத்தில் வேல்ஸ் பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளளன

  • ஒரு குற்றமுள்ள மனைவி வேண்டாமென்றால், இரு குற்றமுள்ளவள் வந்து சேருவாள்.
  • ஒழுகும் கூரையும், புகையடையும் கூண்டும், ஓயாமல் சண்டையிடும் மனைவியும் ஒருவனை வீட்டை விட்டுக் கிளப்பிவிட முடியும்.
  • குழந்தை தன்னைத் தூக்கிவைத்துக் கொஞ்சுகிறவரை அறியும்; தன்னிடம் உண்மையான அன்பு செலுத்துவோரை அறியாது.
  • பெண்கள் சயித்தானின் சாட்டைகள்.
  • பெண்ணின் யோசனையால் பயனில்லை யென்றாலும், அதை ஏற்றுக் கொள்ளாதவன் பாடு அவலம்தான்
  • வாயாடியின் வாய் சயித்தானின் அஞ்சல் பை.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வேல்ஸ்_பழமொழிகள்&oldid=37627" இலிருந்து மீள்விக்கப்பட்டது