உள்ளடக்கத்துக்குச் செல்

வேளாண்மை

விக்கிமேற்கோள் இலிருந்து

வேளாண்மை அல்லது விவசாயம் என்பது உணவுக்காகவும் ஏனையப் பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • விவசாயம் தேசத்திற்குச் செல்வங்களைச் சேர்த்துக் கொடுக்கின்றது. அவைகளே தேசத்திற்குச் சொந்தமான செல்வங்களாம். - ஜான்ஸன்[1]
  • குடியானவர்களே நாகரிகத்திற்கும், செழிப்புக்கும் அடிப்படை அமைத்தவர்கள்.[1]
  • நிறைய நிலங்கள் இருக்கட்டும். ஆனால், சிலவற்றில் மட்டும் பயிரிடுங்கள்.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 314-315. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வேளாண்மை&oldid=36086" இலிருந்து மீள்விக்கப்பட்டது