ஷர்மிளா தாகூர்
Appearance
ஷர்மிளா தாகூர் (வங்க மொழியில் : শর্মিলা ঠাকুর ஷோர்மிளா தாக்கூர்; பிறப்பு: டிசம்பர் 8, 1944) ஒரு வங்காள இந்தியத் திரைப்பட நடிகை. இவர் தன்னுடைய நடிப்புக்காக பல தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் பிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார். இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவுக்குத் தலைமை வகித்துள்ளார். டிசம்பர் 2005 ஆம் ஆண்டில் அவர் யூனிசெஃப் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- 'நான் என்னை அழகி’ என்று நினைத்ததே இல்லை. என் மூக்கு ரொம்ப நீளம். ஒரு பல் உடைந்திருக்கிறது. என்உயரம் குறைவு. பருமனாகிக் கொண்டு வருகிறேன்.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 23. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.