ஷிர்லே சிஷோம்

விக்கிமேற்கோள் இலிருந்து
ஷிர்லே சிஷோம் (1972)

ஷிர்லே சிஷோம் (Shirley Chisholm, 30, நவம்பர் 1924 – 1, சனவரி 2005) என்பவர் அமெரிக்க அரசியல்வாதி, கல்வியாளர், எழுத்தாளர் ஆவார்.

இவரது பொன்மொழிகள்[தொகு]

  • வேடிக்கை பார்த்துக் கொண்டு ஓரத்தில் நின்றபடி முனகிக்கொண்டும், பலம்பிக்கொண்டும் இருப்பதன் மூலம் எந்த முன்னேற்றத்தையும் உங்களால் ஏற்படுத்த முடியாது. உங்கள் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுப்பதால் மட்டுமே முன்னேற்றத்தை உங்களால் ஏற்படுத்த முடியும்.[1]

வெளி இணைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


குறிப்பு[தொகு]

  1. தி இந்து பெண் இன்று இணைப்பு 2016 செப்டம்பர் 25
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஷிர்லே_சிஷோம்&oldid=37263" இலிருந்து மீள்விக்கப்பட்டது