உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்காட்லந்து பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இப்பக்கத்தில் ஸ்காட்லந்து பழமொழிகள் தொகுக்கபட்டள்ளன.

  • அதிகக் காதலுள்ளவர்கள் மிகக் குறைவாகப் பேச வேண்டும்.
  • கிழவர்களும் குழந்தைகளும் இல்லாத வீட்டில் வேடிக்கையும் கலகலப்பும் இருக்கமாட்டா.
  • சணலை நெருப்பிலிருந்து காப்பது கஷ்டம்.
  • சண்டையிட இருவர், சமாதானத்திற்கு ஒருவர்.
    [குடும்பத்திற்கு மூன்று குழந்தைகள் போதும்.]
  • தந்தையின் ஆசியால் வீடு உண்டாகும்; தாயின் சாபத்தால் வீடு சாய்ந்து விடும்.
  • பணத்திற்காகத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்; பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்.
  • மனிதன் காதலிக்கும் பொழுது வசந்தம், கலியாண சமயத்தில் பனிக்காலம்.
  • மனைவியைப் பற்றிக் குறை சொல்பவன் தன்னையே இழிவு செய்து கொள்கிறான்.
  • மனைவி விட்டுப் பிடித்தால்தான், ஒருவன் முன்னிலைக்கு வரமுடியும்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஸ்காட்லந்து_பழமொழிகள்&oldid=37701" இலிருந்து மீள்விக்கப்பட்டது