உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரெஃபி கிராஃப்

விக்கிமேற்கோள் இலிருந்து
ஸ்ரெஃபி கிராஃப் 2009

ஸ்ரெஃபி கிராஃப் (அல்லது ஸ்டெபி கிராப்) (பிறப்பு: ஜூன் 14, 1969) முன்னாள் டென்னிஸ் வீராங்கனை. ஜேர்மனியைச் சேர்ந்தவரான இவர் டென்னிஸ் வரலாற்றில் மிகக் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர். 22 தனிநபர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். 1988 இல் எல்லா (நான்கு) கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றதோடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றவர்.

இவரின் மேற்கோள்கள்

[தொகு]
  • நீங்கள் இரண்டுமுறை தோல்வியை சந்திக்கும்போதுதான், வெற்றி எவ்வளவு கடினம் என்பதை உணர்வீர்கள்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தி இந்து, பெண் இன்று இணைப்பு 27 நவம்பர் 2016
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஸ்ரெஃபி_கிராஃப்&oldid=14767" இலிருந்து மீள்விக்கப்பட்டது